Month: December 2018

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் சமுதாய அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. ஆண்டு துவக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் சாதாரணமாக இருந்தாலும் மார்ச் மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி அளவு கடந்த நன்மைகளைத் தரப்போகிறது. ராகுவினால் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்Continue Reading

ஒவ்வொரு உணவு பொருளுக்குள்ளும் பலவித பயன்கள் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியம், மன நலம், முக ஆரோக்கியம் மற்றும் முடியின் ஆரோக்கியம் ஆகிய எண்ணற்ற வகையில் இவற்றின் பயன்கள் இருக்கும். ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் முகத்தில் இருக்க கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த கூடும். நம் அஞ்சறை பெட்டியிலுள்ள சில பொருட்கள் பயன்படுகிறது. இவை முகத்தில் உள்ள பிரச்சினைகளைContinue Reading

இன்றைய பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு.  நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். தக்காளி, காரட், திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன்Continue Reading

ஒரு ஆப்பிள் – மருத்துவர் வேண்டாம்சிறு துளசி இலைகள் – புற்று நோய் இல்லைஒரு எலுமிச்சை பழம் – கொழுப்பு இல்லை1 கப் பால் – எலும்பு பிரச்சினை இல்லை2 லிட்டர் குடிநீர் – நோய்கள் இல்லைசரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்கணும் * தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை நீர் குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது. *Continue Reading

நடிகையை வாயை மூட வைக்க போட்ட பிளான் ஒர்க்அவுட் ஆகிவிட்டது. பாலிவுட்டில் மீ டூ புகார் எழுவதற்கு முன்பே அது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த நடிகை. பெரிய இடத்து பையன் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் ஆதாரங்களையும் வெளியிட்டார். சில பெரிய ஆட்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்து ரசிகர்களை வியக்க வைத்தவர் அந்த நடிகை. ஒரு கோலிவுட் ஹீரோ மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் அவர்Continue Reading

இன்றைய உலகில் ஆண், பெண் பிரிவினை இல்லை என்ற வாக்கியத்தை மேற்கோடிட்டு காண்பித்துக் கொண்டே வாழ்ந்து கண்டிருக்கிறோம். பல வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் முன்னணி நகரங்களிலும் குறைந்த சதவீத வர்க்கிங் பெண்களை கணக்கில் கொண்டு, இன்னும் வெளியுலகம் காண்பிக்கப்படாத பெண்களையும் அதில் ஒட்டு மொத்தமாக கள்ள ஓட்டாக போட்டு நாம் வளர்ந்து விட்டதாகவும், பெண் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் ஒரு கானல் நீரை உருவாக்கி வைத்துள்ளோம். முன்னணி நகரங்களில்Continue Reading

புதுப்புது அப்டேட்டுகளை வழங்கும் வாட்ஸ் ஆப், தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்களது செல்பியை வாட்ஸ் ஆப் ஸ்டிக்கராக மாற்ற முடியும் அதை எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.  1. முதலில் வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.18 அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  2. பின்னர் ஒரு செல்பி எடுத்து அதன் பேக்கிரவுண்டை முதலில் டெலிட் செய்ய வேண்டும் 3.  பேக்கிரவுண்டை டெலிட் செய்யContinue Reading

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. பொட்டாசியம் சத்து அதிகமுள்ள காளான் ரத்தத்தை சுத்தம் செய்து இதயத்தைக் காக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின்  உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை கொடுத்து புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கிறது. காளானில் உள்ள சத்துக்கள் பலவகை நோய்களைத் தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரவும் வல்லது. தினமும் காளான் சூப் Continue Reading

சாதரண வெந்தயத்தை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும்.Continue Reading

மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம்.வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய்  காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும். கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது. அதே போல், துரிதContinue Reading