Month: January 2019

பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம் இவைகள் ஏற்படவும் காரணமாகின்றது. இன்று பல் மருத்துவம் மிகப்பெரிய முன்னேற்ற நிலையினை அடைந்துள்ளது. இருப்பினும் பல் பாதிப்பு,Continue Reading

தேவையான பொருட்கள் : பூண்டு – 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு இஞ்சி – பெரிய துண்டுபுளி – சிறு அளவுவரமிளகாய் -1 உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்  தாளிக்க : எண்ணெய் – 1 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை  : இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டை மெல்லியContinue Reading

தேவையான பொருட்கள்  : கிரீன் ஆப்பிள் – பெரியது 1 வெங்காயம் – 1தக்காளி – சிறியது 2எலுமிச்சை சாறு – சுவைக்குசிவப்பு மிளகாய் தூள் – சுவைக்குகொத்தமல்லி தழை – சிறிதளவுஉப்பு – சுவைக்குதக்காளி சாஸ் – சுவைக்கு செய்முறை : ஆப்பிள், வெங்காயம், நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும். தக்காளியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், தக்காளியைContinue Reading

தேவையான பொருட்கள் : சோளக்குருணை – 1 கப் அரிசி மாவு – 1/4 கப்தேங்காய்த்துருவல் – 3/4 கப்பொடித்த வெல்லம் – 3/4 கப்நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி – 3 டேபிள்ஸ்பூன்வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – 1 சிட்டிகைஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன்நெய் – சிறிது செய்முறை : முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.  அரிசி மாவையும், சோளக்குருணையையும்Continue Reading

கணினிகளை மிஞ்சியதாக செல்போன்கள் அவதரித்துவிட்டபிறகு, மென்பொருட்களைவிட அப்ளிகேசன்களின் ஆட்சி அதிகமாகிவிட்டது. உணவு ஆர்டர் கொடுப்பதில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதுவரை அப்ளிகேசன்களின் பயன்பாடு அதிகம். கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்… பள்ளிப் பருவத்தில் இருந்தே கட்டுரைகள் படைப்பது பலருக்கு கஷ்டமான விஷயம். கல்லூரியில் கட்டுரைகள் மற்றும் அசைன்மென்டுகள் விரிவாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்போலContinue Reading

தேவையான பொருட்கள் : பருத்தி விதை – அரை கப் பச்சரிசி – கால் கப்சுக்குத்தூள் – சிறிதளவுஏலக்காய் தூள் – சிறிதளவுதூளாக்கப்பட்ட வெல்லம் – தேவைக்கு செய்முறை: பருத்தி விதையை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். அதுபோல் பச்சரிசியையும் ஊறவைக்க வேண்டும். விதைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பருத்தி பால் எடுத்துக்கொள்ளவும். பச்சரிசியையும் மிக்சியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். அகன்றContinue Reading

தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் – 1 கேரட் – 1கெட்டி தயிர் – அரை கப்சாட் மசாலா – ஒன்றரை டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்ஓமப்பொடி (அ) மிக்ஸர் – அலங்கரிக்கபுதினா இலைகள் – 1 கைப்பிடிஉப்பு – சுவைக்கேற்ப செய்முறை : வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்.  தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில்Continue Reading

நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். * சிலருக்கு முதல் ட்ரைமெஸ்டர் வரை வாந்தி இருக்கும். சிலருக்கோ குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள்வரை விடாமல் அது தொடரும். ஒரு சிலருக்கு எப்போதாவது மட்டும் வாந்தி வரும்; மற்றபடி அவர்கள் நார்மலாகவே இருப்பார்கள்.Continue Reading

தேவையான பொருட்கள் : பச்சரிசி – அரை கப் பாசிப்பருப்பு – 100 கிராம்பனங்கற்கண்டு – 100 கிராம் தேங்காய்த் துருவல் – கால் கப்ஏலக்காய், உலர் திராட்சை – சிறிதளவுமுந்திரி – 5பால் – தேவையான அளவுநெய் – சிறிதளவு செய்முறை : பனங்கற்கண்டை பொடித்து கொள்ளவும். வாணலியில் பாசிப்பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.  பச்சரிசியை நீரில் அலசி வைக்கவும்.  கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்துContinue Reading

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மா இஞ்சி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாங்காய் இஞ்சி – 1 கப்  பச்சை மிளகாய் – 3எலுமிச்சம்பழம் – 1கடுகு – 1 தேக்கரண்டிஉப்பு, எண்ணய் – தேவையான அளவு செய்முறை : மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைContinue Reading