பிரதான கட்சியின் புதிய சின்னம்

0
131

நாட்டில் நடைபெறவிருக்கும் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அதற்காக பல சின்னங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here