Month: May 2019

முத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம். பிரெஞ்ச் கிஸ்:-  ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல விதம் இருக்கிறது அதில் கிளுகிளுப்பான ஒன்று தான் பிரெஞ்ச் கிஸ், இது பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுவதுண்டு. உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து தன் ஒட்டுமொத்த காதலையும் ஒருசில நிமிட முத்தத்தால்Continue Reading

சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்…   ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும். சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் பின்னிய வலையில் சிக்காது. ஆனால், ஒரு சிலந்தி மற்றContinue Reading

மொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  மொபைல் நம்பர் ட்ரேஸ் செய்வதர்கு மட்டுமே இருந்தால் வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியாது என அந்நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது அந்த வகையில், வாய்ஸ் கால் சேவையை ட்ரு காலரில் சோதனி செய்து வருகின்றனர்.Continue Reading

சரும கருமை அகலும் வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா? அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும்  முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள் பொலிவான முகம் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில்  நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன்  காணப்படும். எண்ணெய் பசைContinue Reading

வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும் நகங்கள் சொத்தையாக வழிவகுக்கும்.  மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போதுContinue Reading

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி  விடலாம். கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு  முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்துContinue Reading