ட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு!

0
128

மொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 
 மொபைல் நம்பர் ட்ரேஸ் செய்வதர்கு மட்டுமே இருந்தால் வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியாது என அந்நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது

அந்த வகையில், வாய்ஸ் கால் சேவையை ட்ரு காலரில் சோதனி செய்து வருகின்றனர். இந்த சோதனை வெற்றியடைந்த பின்னர் ட்ரூ காலர் வாய்ஸ் கால் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. 
 வாட்ஸ் ஆப்பை போல், ட்ரு காலர் மூலமாகவும் வாய்ஸ் கால் செய்யலாம். ஆனால், அதற்கு எதிர்முனையில் இருப்பவரும் ட்ரு காலர் ஆப் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here