மினி ரெசிபி! – புதினா பக்கோடா!-

0
27

சமையல் குறிப்புகள்!

தேவையானப் பொருட்கள்:

புதினா – ஒரு கட்டு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
சிவப்பு மிளகாய் – பேஸ்ட் ஒரு தேக்கரண்டி
மைதா – அரை கிலோ
சீரகப்பொடி, மிளகுப் பொடி – தலா அரை தேக்கரண்டி
வெண்ணெய் – 100 கிராம்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

புதினா, கறிவேப்பிலை இரண்டையும் மைய அரைத்துக் கொள்ளவும். அத்துடன் மைதா, சீரகப்பொடி, மிளகுப்பொடி, மிளகாய் பேஸ்ட், வெண்ணெய், ஆகியவற்றை உப்பு சேர்த்து பிசையவும். நீள் உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here