கோவக்காய் மசாலா

தேவையான பொருட்கள் :

  • கோவக்காய் – கால் கிலோ (நறுக்கியது)
  • வெங்காயம் – 7
  • தக்காளி – 3
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி (நறுக்கியது) – கால் டீஸ்பூன்
  • பூண்டு பல் – 4
  • மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள் – கால் டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப ெயல்முறை :
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
  • பின் கோவக்காயையும் சேர்த்துக் கிளறி, நீர் தௌpத்து வேகவிடவும்.
  • கோவக்காய் வெந்து, மசாலாவுடன் சேர்த்து, ட்ரை ஆனதும் இறக்கவும்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தோசை மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *