ரத்தக்கொதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு

0
68

https://t.me/radiomadurai டெலிகிராமில் இணைந்து தொடர்ந்து பல செய்திகளை பெறலாம்

அவர்களின் இரத்த கொதிப்பின் அளவை குறைப்பதற்கு வீட்டிலேயே கிடைக்கக் கூடிய ஒரு இயற்கை அற்புத தீர்வுகளைப் பற்றிப் பார்க்கலாம். மருந்து மாத்திரைகள் இல்லாமல் இரத்த கொதிப்பைக் குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

ஹைப்பர் டென்ஷன் எனப்படுபவை உடல் மற்றும் மன ரீதியாக அதிக அளவு மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஒரு வியாதியாக இருக்கின்றது. மன அழுத்தம் என்பது நம்மைச் சிறிது சிறிதாகச் சிதைக்கக் கூடிய ஒரு கொடிய பிரச்சனையாகும்.

​ஹைபர் டென்ஷன்

இந்த மன அழுத்தம் என்பது அதிக உடல் எடை உள்ளவர்கள் மற்றும் ரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது அதேபோல பரம்பரை பரம்பரையாகச் சிலருக்கு ஏற்படுகிறது. குடிப்பழக்கம், அதிகமாக உப்பு எடுத்தல், சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், கருத்தடுப்பு மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் பயன்படுத்துவதினால் ரத்தக்கொதிப்பு நோயானது வருகிறது.

மருத்துவத் துறையில் இரத்தக் கொதிப்புக்கு மருந்து மாத்திரைகள் இருந்தாலும் முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இதுவரை இல்லை. ரத்தக் கொதிப்புக்கு நாம் கடைசிவரை மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் தான் ரத்தக் கொதிப்பு என்பது கட்டுப்பாட்டில் இருக்கும். அதைச் சிறிது காலம் நிற்பாட்டினார் மீண்டும் வந்துவிடும். ஆனால் ரத்தக்கொதிப்பை நிரந்தரமாகக் குறைப்பதற்கு சில இயற்கை வழிகள் உள்ளன.

​வாழைப்பழம்

வாழைப்பழம் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று. அனைத்து பருவங்களிலும் வாழைப்பழம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இந்த அற்புதமான வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வாழைப்பழம் சோடியம் அளவை 10% வரை குறைக்கிறது. மேலும் வாழைப்பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் கிட்னி வலுப்பெறுகிறது. தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லது.

​செலரி

செலரி என்பது கொத்தமல்லி வகையில் ஒன்றாகும். செலரியில் உள்ள ஒரு வேதிப்பொருள் ஆனது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது. செலரியில் உள்ள வேதிப்பொருள்கள் ஆட்டரியல் வால்ஸ் சுத்தி இருக்கும் தசைகளை வலுப்பெறச் செய்து உடலைப் புத்துணர்ச்சியாக வைக்கிறது. இதனால் அதிக ரத்த ஓட்டம் கிடைத்து உடல் முழுவதும் ரத்தம் சீராக இயங்க உதவுகிறது. இதனால் ரத்தத்தின் அழுத்தமானது குறைந்து காணப்படுகிறது. செலரியில் உள்ள வேதிப்பொருள் அவனது மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய வேலையை எளிதாகச் செய்கிறது. இவை ரத்த நாளங்களில் உள்ள அழுத்தங்களைச் சரி செய்கிறது.

​மிளகு

உங்களுக்கு லேசான மன அழுத்த நோய் இருந்திருந்தால் தினமும் மிளகு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். மிளகில் உள்ள ஒரு காரணி ஆனது ரத்த நாளங்களின் அளவை பெரிதாக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி எளிதாகக் கடந்து செல்ல உதவுகிறது. மேலும் ரத்த அணுக்கள் மீண்டும் சுரக்க உதவுகிறது இதனால் ரத்தத்தில் உள்ள அழுத்தம் குறைந்து உடல் முழுவதும் இரத்தம் சீராகப் பாய உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் சிறிது மிளகு சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

​வெங்காயம்

வெங்காயங்கள் உம் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் அதில் பெரும் பங்கு வகிக்கின்றது.வெங்காயத்தில் இயற்கையாகவே உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆனது ரத்தக் கொதிப்பைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள சல்பர் ரத்தக்கொதிப்பு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

​தேன்

தேன் தினமும் அருந்துவதினால் இதயத்தில் உள்ள அழுத்தமானது குறைகிறது. இதய அழுத்தம் என்பது அதிக கார்போஹைட்ரேட் மூலம் உருவாகிறது. தேனில் அமினோ ஆசிட் இருப்பதால் அது ரத்தக் கொதிப்புக்கு எதிராகப் போராடுகிறது. மேலும் தேன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களின் கருத்துப்படி ரத்தக் கொதிப்பின் அளவு பெரிய அளவு குறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றார்கள்.

​பூண்டு

பல ஆராய்ச்சிகளின் மூலம் பூண்டு இரத்த கொதிப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது என கண்டுபிடித்துள்ளார்கள். பச்சைப் பூண்டு அல்லது சமைத்துப் பூண்டு இரண்டுமே நல்ல அளவில் முன்னேற்றம் கிடைக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பெண்ணும் காரணி ரத்த நாளங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்து ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது மேலும் நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு அதிகமாகச் சுரக்கச் செய்கிறது. ஹைட்ரஜன் சல்பைடு என்பது ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது மேலும் ரத்தத்தில் உள்ள கேஸ் மற்றும் அழுத்தங்களைக் குறைக்க உதவுகிறது.

​வெந்தயம்

வெந்தயத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. வெந்தயம் ஒரு ஹெர்பல் உணவுப் பொருள் என்று அழைக்கின்றனர். வெந்தயம் நமது அனைத்து வகையான உணவில் இருப்பது மிகவும் நன்மை பயக்கும் மேலும் வெந்தயத்தில் உள்ள காரணம் எனது ரத்தக் கொதிப்பைக் குறைக்க உதவுகிறது இதில் பொட்டாஷியம் அதிகமாக உள்ளது. மேலும

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here