பழநியில் முருப்பெருமான் ஒவ்வொரு கால பூஜைக்கு ஏத்தவாறு ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருவார்.
நாம் அவரை தரிசிக்க செல்லும்போது சில நேரம் ஆண்டிக்கோலத்திலும்,சில நேரம் ராஜா அலங்காரத்திலும் இருப்பார்.
சிலர் ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனை தரிசனம் செய்ய தயங்குவார்கள்.
எந்த கோலத்திலும் தரிசனம் செய்ய தயங்க வேண்டியதில்லை.முருகனின் அலங்கார தத்துவம் என்னவென்றால்…,
ஆண்டியும் அரசனாகலாம், அரசனும் ஆண்டியாகலாம் இதை உணர்ந்து செயல்பட்டால் எப்போதும் நமக்கு வீழ்ச்சியே கிடையாது என்பதை நமக்கு உணர்த்தவேதான் ஆண்டிக்கோலமும்,
அரசகோலமும்.
கந்தனுக்கு அரோகரா !
கடம்பனுக்கு அரோகரா !!
வேலனுக்கு அரோகரா !!!
முருகனுக்கு அரோகரா !!!!
பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா…!