கொரானாவை விரட்டும் துவையல்

0
128

சமைக்க தேவையானவை

சீரகம் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 5,
சின்ன வெங்காயம் – 10,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
புளி – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
உணவு செய்முறை
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வதக்கி ஆற விடவேண்டும் .

ஆறிய பின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவேண்டும்.சுவையான சீரக துவையல் ரெடி. சீரகம் சேர்ப்பதால் கொரானா போன்ற தொற்றுகளில் இருந்து விடுபட எதிர்ப்புசக்தி கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here