பனீர் கட்லெட்

0
61

பன்னீர் – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 3 (பெரியது)

கேரட் – 2

குடைமிளகாய் – பாதி

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 2

மல்லி இலை – சிறிதளவு

வெங்காயம் – 1 (சிறியது)

வத்தல் தூள் – 2 tblsp அல்லது தேவைக்கு

மஞ்சள் தூள் – 1 tsp

சாட் மசாலா – 2 tsp

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tblsp

உப்பு – தேவைக்கு

கார்ன்ஃப்ளார் – 3 tblsp

ரஸ்க் தூள் – தேவைக்கு

எண்ணெய் – பொரிக்க

  1. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்து வைக்கவும்.
  2. அனைத்து காய்கறிகளையும் சிரிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
  3. பன்னீருடன், உருளைக்கிழங்கு, அனைத்து காய்கறிகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், வத்தல் தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிணையவும்.
  4. பிறகு கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக் பேஸ்ட்டாக கரைத்து வைக்கவும்.
  5. நாம் செய்து வைத்த கலவையை சிரிய உருண்டைகளாக தட்டி, கார்ன்ஃப்ளார் பேஸ்ட்டில் முக்கி, பிரெட் கிரம்சில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால்..

சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here