radiomadurai

சிலருக்கு தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சி என்பது தேடித் தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக்காலத்தில் உடன் வராது. வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்வுகளை இழந்து விடுகிறார்கள்… பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும். ஒர் ஊரில் ஒருவன்Continue Reading

கீரையின் நன்மைகளைச் சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்குமே கீரை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது தெரியும். அந்த வகையில் வெந்தயக்கீரை இன்னும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். இப்போது வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானப் பொருட்கள் : வெந்தயக்கீரை – 2 கட்டு (பொடியாக நறுக்கியது) கோதுமை ரவை – 2 கப் அரிசி மாவுContinue Reading

தேவையான பொருட்கள் : கோவக்காய் – கால் கிலோ (நறுக்கியது) வெங்காயம் – 7 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 இஞ்சி (நறுக்கியது) – கால் டீஸ்பூன் பூண்டு பல் – 4 மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன் தனியா தூள் – கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – அரைContinue Reading

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்குContinue Reading

1.நீங்கள் மலம் கழிக்கும்போது பற்களை ஒன்றோடு ஒன்று நன்றாக மூடிக் கொள்ள வேண்டும், இந்த எளிய ஆயுர்வேத முனை முதிர் வயதில் பற்கள் தளர்த்தப்படுவதை தடுக்கிறது மற்றும் பல கண் மற்றும் காது குறைபாடுகளை தடுக்கிறது. கால் தசை பகுதி வழக்கமான மசாஜ் செய்தால் அஜீரணச் சிக்கல்களைச் சரிசெய்ய உதவும். 3.முதல் 30 நாட்களுக்கு திராட்சை பழங்களின் சாறு தினசரி குடித்தால் தலைவலி குணப்படுத்த உதவும். 4.உறங்கும் போது தலைக்குContinue Reading

(திருப்பெருந்துறையில் அருளியது) இறைவன் திருவடியை அடைய அவாவுற்றமையை அருளிச் செய்த பதிகம். ஆத்தும இலக்கணம் ஆன்மாவின் சொரூப இலக்கணம். அஃதாவது, இறைவனை அடைய விரும்புவதே ஆன்மாவின் இயற்கை என்பதைக் கூறுவதாம். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 25 ஆசைப் பத்து *பாடல் 07* பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி! வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே! பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, `எம் பெருமான்’Continue Reading

ஜலசயனம் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. ஸ்தல சயனம் மாமல்லபுரம் என்னும் கடல் மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார். புஜங்க சயனம் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார். உத்தியோகContinue Reading

ஹோட்டல் வெஜ் குருமாசப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் ஹோட்டலில் செய்யப்படும் வெஜிடேபிள் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் ஹோட்டல் வெஜ் குருமாவின் சுவையே தனி.இங்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.🍱தேவையான பொருட்கள்:காய்கறிகள் – 1Continue Reading

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு உணவுகளை மிக அதிக அளவில் உட்கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். குளிர்பானங்கள், இனிப்பு பண்டங்கள், டீ, காபி போன்ற அனைத்திற்குமே அதிகளவு சர்க்கரை சேர்ப்பதுண்டு. இருப்பினும் அதிகளவு சர்க்கரை உடலுக்கு பல வகையில் கேடு விளைவிக்கின்றது. குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் இருதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. மேலும் ரத்த குழாய்களை பாதிக்கின்றது. மாரடைப்பு, வாதம், சிறுநீர் பாதிப்பு இவற்றினைContinue Reading

*மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கோலங்கள்!* மார்கழி மாதம் என்றாலே காலையில் வீட்டு வாசலில் வண்ணக்கோலங்களை நாம் காணமுடியும். புள்ளிக் கோலங்கள், கலர் கோலங்கள் என பல கோலங்கள் இருந்தாலும் அதை போடுவதற்கு முன் என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். * எப்போதும் வாசலை தண்ணீரால் கழுவிய பிறகு தான் கோலம் போடணும். மண் தரை என்றால் முதலில் பெருக்கி பிறகு நீர் தெளித்து கோலம் போடலாம். * சிமென்ட் தரையாகContinue Reading