radiomadurai (Page 11)

பசு கடத்தல், குழந்தை கடத்தல் தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்களும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கையை மேற்கொண்டது.  இந்நிலையில்  சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டContinue Reading

பேட்ட படத்தில் தனக்கு பிடித்த காட்சி எது என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ரஜினியை முதல்முறையாக இயக்கி இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு அதிதீவிர ரஜினி வெறியர். இதனால் இப்படத்தில் ரஜினிக்கு நிறைய மாஸ் காட்சிகளை வைத்திருக்கிறார். அதே போல பஞ்ச் வசனங்களும் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என இப்போதே பேச்சு அடிபடுகிறது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இந்த வார இறுதிக்குள் சரியானContinue Reading

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம். உலகில் உள்ள மதங்களில் ஒவ்வொரு மதங்களும் தங்களுக்கென்று ஒரு விரதமும் கட்டுப்பாடும் வரையறுத்து வைத்திருக்கின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களாலும் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தில் நாற்பது நாள்Continue Reading

சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கம் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும். விரத முறைகள் இப்பூவுலகிலேயேContinue Reading

கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனிபகவானுக்கே ஆசிரியராக, குருவாகக் கருதப்படுகிறார். அதனால், சனி பகவானின் இன்னல்கள் குறையப் பெறலாம். எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம்! கார்த்திகை வளர்பிறை அஷ்டமி மற்றும் மாதந்தோறும் வருகிற தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாட்கள். காசி திருத்தலத்தின் காவல் தெய்வமான கால பைரவர்Continue Reading

பாட்டுக்கொரு புலவன் சுப்பிரமணிய  பாரதியும் நாவலர் சோமசுந்தர பாரதியும் நெருங்கிய தோழர்கள். எட்டயபுரத்திலே பிறந்தவர்கள்,ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்தவர்கள்.அன்பின் முதிர்ச்சியால் “சோமு” என்றும் “சுப்பு”  என்றும் அழைத்துக் கொள்வர். தமிழ் உணர்வு, அறிவு, ஆர்வம் முதலானவற்றில் ஒத்த இயல்பினர்.   திருநெல்வேலியில் நெல்லையப்பன் கவிராயரது வீட்டில் தமிழ்ப் புலவர்கள்  கலந்துரையாடி மகிழ்வதுண்டு. அக் கூட்டத்தில் நாவலர் பாரதியாரும், தேசியக்கவி பாரதியாரும் கலந்துகொண்டு மகிழ்ச்சியுறுவர். சிற்சில சமயங்களில் புலவர்களிடையே சொற்போர்Continue Reading

  நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.நீர் தான் இன்ப துன்பம அனைத்திற்கும் அடிப்படை;உயிரையும் உடைமையையும் காப்பாற்றுவது நீர் தான்.நானிலத்தை வளமுள்ளதாக்குவதற்கும் அனைத்து மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.நீரின் இயல்புக்கேற்ப நிலத்தின் இயல்பும் மாறும் தன்மை வாய்ந்தது;             “செம்புலப் பெயல் நீர் போல்             அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” நீரின் சுவையும் நிலத்தின் இயல்புக்கேற்றவாறு அமைந்து உடல் வளர்ச்சிக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும்Continue Reading

ஸ்டீல் டப்பாக்களின் மூடி லூசாகி விட்டதா? ஸ்டீல் டப்பாவின் மீது ஏதாவது ஒரு தாளைப் பிரித்துப் போட்டு மூடியை அழுத்தி மூடுங்கள். மீதம் உள்ள தாளை நீக்கி விடுங்கள் இப்போது டப்பா இறுக்கமாகிவிடும். எறும்புகள், சிறுபூச்சிகள் புகாது. கையாள்வதும் எளிது. சிறிது செலவு செய்து ” வாட்டர் லெவல் கண்ட்ரோலர்’ வைத்துக் கொண்டால் தண்ணீர் மோட்டாரை ஆன், ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எப்போதும் தொட்டியில், குறிப்பிட்ட அளவுContinue Reading

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுகின்றனர்.வேலை கிடைத்தல் திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்கு உள்ளே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ‘ராம’ என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு.இதை வால்மீகி ‘மரா’Continue Reading