ஆன்மிகம்

*கடமைகளை செய்தல்:* *1. தமோ குணம்:* சோம்பேறித்தனத்தின் காரணமாக, கடமைகளை தள்ளி போடுதல் அல்லது கைவிடுதல். இந்த வாழ்க்கையில் அடையும் பலன்: கடமையை கைவிடுவதால் பாவ விளைவுகள், மன அழுத்தம். அடுத்த வாழ்க்கையில் அடையும் பலன்: நரகத்திற்கு செல்லுதல். *2. ரஜோ குணம்:* சந்தோசம், வெற்றி, லாபம், மரியாதை ஆகிய பலன்களை தரக்கூடிய செயல்களை மட்டுமே செய்தல். இந்த வாழ்க்கையில் அடையும் பலன்: பலன்களை தராத முக்கியமான கடமைகளை கைவிடுதல்,Continue Reading

1. *முருகன் – வைகாசி விசாகம்* 2. *ஐயப்பன் – பங்குனி உத்திரம்* 3. *ராமர் – புனர்பூசம்* 4. *கிருஷ்ணன் – ரோகிணி* 5. *ஆண்டாள் – ஆடிப்பூரம்* 6. *அம்பிகை – ஆடிப்பூரம்* 7. *சிவன் – திருவாதிரை* 8. *விநாயகர் – ஆவணி விசாகம்* 9. *பார்வதி – ஆடிப்பூரம்* 10. *அனுமன் – மார்கழி அமாவாசை* 11. *நந்தி – பங்குனி திருவாதிரை* 12.Continue Reading

இன்னும் சில தினங்களில் கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் மாலை போட காத்திருக்கின்றனர். வரும் கார்த்திகை 1ஆம் தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து விரதமிருக்க இப்போதில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாத பூஜைகளுக்காக வருகிற 16ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பூஜையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதியும்,Continue Reading

(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும். (2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும். (3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும். (4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை /Continue Reading

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.* *⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.* கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான். இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம். அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும்Continue Reading

இன்றைய உலகில் ஆண், பெண் பிரிவினை இல்லை என்ற வாக்கியத்தை மேற்கோடிட்டு காண்பித்துக் கொண்டே வாழ்ந்து கண்டிருக்கிறோம். பல வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் முன்னணி நகரங்களிலும் குறைந்த சதவீத வர்க்கிங் பெண்களை கணக்கில் கொண்டு, இன்னும் வெளியுலகம் காண்பிக்கப்படாத பெண்களையும் அதில் ஒட்டு மொத்தமாக கள்ள ஓட்டாக போட்டு நாம் வளர்ந்து விட்டதாகவும், பெண் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் ஒரு கானல் நீரை உருவாக்கி வைத்துள்ளோம். முன்னணி நகரங்களில்Continue Reading

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம். உலகில் உள்ள மதங்களில் ஒவ்வொரு மதங்களும் தங்களுக்கென்று ஒரு விரதமும் கட்டுப்பாடும் வரையறுத்து வைத்திருக்கின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களாலும் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தில் நாற்பது நாள்Continue Reading

சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கம் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும். விரத முறைகள் இப்பூவுலகிலேயேContinue Reading

கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனிபகவானுக்கே ஆசிரியராக, குருவாகக் கருதப்படுகிறார். அதனால், சனி பகவானின் இன்னல்கள் குறையப் பெறலாம். எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம்! கார்த்திகை வளர்பிறை அஷ்டமி மற்றும் மாதந்தோறும் வருகிற தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாட்கள். காசி திருத்தலத்தின் காவல் தெய்வமான கால பைரவர்Continue Reading

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுகின்றனர்.வேலை கிடைத்தல் திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்கு உள்ளே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ‘ராம’ என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு.இதை வால்மீகி ‘மரா’Continue Reading