இந்தியா

இரயில்வேயின் புதிய பாதுகாப்புத் திட்டம் விமான நிலையங்களைப் போன்ற ரயில் பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்பே இருக்க வேண்டும்….. புது டெல்லி: ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களின் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடத்துக்கு முன்பே ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையில் புதிய பாதுகாப்புத் திட்டத்தை ரயில்வே துறை உருவக்கியுள்ளது.  இந்த திட்டம் கும்ப மேளா நடைபெறும் அலகபாத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், கர்நாடக மாநிலம் ஊப்ளி உள்ளிட்டContinue Reading