ஜோதிடம்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் சமுதாய அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. ஆண்டு துவக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் சாதாரணமாக இருந்தாலும் மார்ச் மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி அளவு கடந்த நன்மைகளைத் தரப்போகிறது. ராகுவினால் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்Continue Reading

தங்கள் துணையிடம் அநேகமாக பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்க்கும் பண்பானது உண்மை. சிலர் தங்களது உறவில் உண்மையாக இருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் அல்லது மனைவி அல்லது இருவருமே கள்ள உறவை வைத்திருக்கலாம். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லாமல் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவே. உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா??? முற்காலத்தில் நம் துணையால் நாம் ஏமாற்றப்பட்டால், அது மீண்டும் நடக்காமல் தடுக்க முயற்சி செய்வதுContinue Reading