குறிப்புகள்

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கட்டு 7000 ரூபாய். வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும்Continue Reading

தேவையான பொருட்கள்: கடுங்காய் – 10நெல்லிக்காய்-10தான்றிக்காய் (திரிபலா)-10 செய்முறை: இவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும் சாப்பிடும் முறை: தினமும் காலை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு பிறகு இரவு சூடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் பயன்கள்: °வயிறு சுத்தம் ஆகும் கழிவுகள் வெளியேறும்°வயிற்றில் சேரும் கொழுப்புகள் கரையும்°ரத்த ஓட்டம் அதிகரிக்கும் உடல் சுறுசுருப்பாகும்°உடல் சோர்வு நீங்கும்°எடை மற்றும் தொப்பை குறையும் குறிப்பு:கடைகளில் திரிபலா சூரணம் என்றேContinue Reading

பப்பாளி வெப்பத் தன்மை கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும் பப்பாளி தண்டையோ, கிளைகளையோ ஒடித்தால் பால் வரும். கட்டிகள் உடைய பப்பாளிப் பாலைப் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேக வைத்து கட்டியின்Continue Reading

அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும்Continue Reading

பலாக்காய் பிரியாணி செய்யத்தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,பலாக்காய் – 1 (சிறியது),வறுத்த வெங்காயம் – 1 கப்,மஞ்சள், உப்பு – தேவைக்கு,பட்டை – 2,கிராம்பு – 2,சாகி ஜீரா – 1/2 டீஸ்பூன்,ஏலக்காய் – 2,பிரியாணி இலை – 2,முந்திரி – 15,எண்ணெய், நெய் – 1 கப்,திராட்சை – 10 (உலர் திராட்சை),பச்சை மிளகாய் – 4,இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்,உப்புContinue Reading