மருத்துவம்

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கட்டு 7000 ரூபாய். வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும்Continue Reading

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ளContinue Reading

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். *பல்வலிக்கு மருந்து* ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும். பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதேContinue Reading

பல மருத்துவ குணங்கள் கொண்ட சேப்பங்கிழங்கு சேப்பங்கிழங்கு நன்மைகள்: இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த சேப்பங்கிழங்கு, நமது இந்திய நாடு முழுவதும் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால்Continue Reading

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!! தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலே நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்Continue Reading

மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைதான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான நோய் இது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்பார்கள். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்து அசைவின்றி போய்விடுகிறது. அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையற்ற கொழுப்பு பொருள்கள்Continue Reading

சிற்றோடைக்கு அருகில், வயல்வரப்புகளிலும் குளத்துக் கரையிலும் காணப்படும் தாவரமே நீர்முள்ளி. ‘முப்பரிமாணத்தில் நீண்ட கூரிய முட்களையும் ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடைய மலர்களையும் இது கொண்டிருக்கும். பெயர்க்காரணம்: இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களுக்குச் சொந்தமான மூலிகை நீர்முள்ளி. நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்கள் கொண்ட செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர். தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும்Continue Reading

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ராஜேந்திரனுக்கு, 24 மணிநேரம் போதாது. வேலை அப்படி. திறமை காரணமாக இளம் வயதிலேயே நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு அவருக்கு. வேலைப் பளு அதிகம் என்பதால் மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகம். கொஞ்ச நாட்களாக கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்கவே முடியவில்லை. கண்ணில் கடுமையான கூச்சம். கம்ப்யூட்டர் பக்கமே போக முடியாத அளவுக்குக் கண்ணில் சொல்ல முடியாத தொல்லைகள். கண் மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு,Continue Reading