செய்திகள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று ஒலிம்பிக்கைச் சொல்வதுண்டு. அதேபோல காமன்வெல்த் விளையாட்டும் பெரிய விளையாட்டுத் திருவிழாதான். ஒலிம்பிக்போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கு நீண்ட வரலாறு உள்ளது நல்லெண்ணத்துக்கான போட்டி பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அனைத்துக் கண்டங்களிலுமே காலனி நாடுகள் இருந்தன. இந்தContinue Reading

இந்தியாவின் படை சாராத கடல்வளங்களைப் பாதுகாக்கக் கடலோரப் காவல்படையை உருவாக்க வேண்டுமென இந்தியக் கடற்படை முன்மொழிந்தது. 1960ம் ஆண்டுகளில் கடல் வழியே பல கடத்தல் பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்தன, இவை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதிக்கும் என சுங்கத்துறை அஞ்சியது. இவற்றைத் தடுக்க சுங்கத்துறை கடற்படையின் உதவியை அடிக்கடி நாடியது. கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி கடத்தல் படகுகளை வழிமறிக்க வேண்டியது. 1971ம் ஆண்டு இந்த சிக்கலைப் பற்றி ஆராய நாக் சவுத்திரிContinue Reading

கணினிகளை மிஞ்சியதாக செல்போன்கள் அவதரித்துவிட்டபிறகு, மென்பொருட்களைவிட அப்ளிகேசன்களின் ஆட்சி அதிகமாகிவிட்டது. உணவு ஆர்டர் கொடுப்பதில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதுவரை அப்ளிகேசன்களின் பயன்பாடு அதிகம். கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்… பள்ளிப் பருவத்தில் இருந்தே கட்டுரைகள் படைப்பது பலருக்கு கஷ்டமான விஷயம். கல்லூரியில் கட்டுரைகள் மற்றும் அசைன்மென்டுகள் விரிவாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்போலContinue Reading

மேலாடை இன்றி எடுத்த புகைப்படதினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க பிரபலத்தை அவரது ரசிகர்கள் சரமாரியாக சாடியுள்ளனர்! அமெரிக்காவை சேர்ந்ந பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன்(37). ரேப் பாடகர் கென்னி வெஸ்ட் என்பரின் மனைவியான இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகின்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் மாடலிங் செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் சமீபத்தில்Continue Reading

பசு கடத்தல், குழந்தை கடத்தல் தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்களும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கையை மேற்கொண்டது.  இந்நிலையில்  சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டContinue Reading