பல்சுவை

தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி – 3 கப் உளுத்தம் பருப்பு – 1 கப் கடலைப் பருப்பு – 1/2 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் துவரம் பருப்பு – 1/2 கப் அவல் – 1 கப் வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு 🍴செய்முறை: முதலில் கைக்குத்தல் அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மற்றம்Continue Reading

Sticky

உலக அளவில் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் ‘முட்டாள்தனமான அறிவாளிகளின் தினம்’ என்றுContinue Reading

சிலருக்கு தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சி என்பது தேடித் தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக்காலத்தில் உடன் வராது. வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்வுகளை இழந்து விடுகிறார்கள்… பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும். ஒர் ஊரில் ஒருவன்Continue Reading

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்குContinue Reading

முடக்கத்தான் முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்: அரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், வெண்ணெய் – அரை டீஸ்பூன், ஓமம், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், முடக்கத்தான் இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: முடக்கத்தான், புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறுContinue Reading

முத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம். பிரெஞ்ச் கிஸ்:-  ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல விதம் இருக்கிறது அதில் கிளுகிளுப்பான ஒன்று தான் பிரெஞ்ச் கிஸ், இது பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுவதுண்டு. உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து தன் ஒட்டுமொத்த காதலையும் ஒருசில நிமிட முத்தத்தால்Continue Reading

சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்…   ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும். சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் பின்னிய வலையில் சிக்காது. ஆனால், ஒரு சிலந்தி மற்றContinue Reading

மொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  மொபைல் நம்பர் ட்ரேஸ் செய்வதர்கு மட்டுமே இருந்தால் வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியாது என அந்நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது அந்த வகையில், வாய்ஸ் கால் சேவையை ட்ரு காலரில் சோதனி செய்து வருகின்றனர்.Continue Reading

எழுத வேண்டும் அல்லது எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ‘200 வேர்ட்ஸ் ஏ டே’ என்ற தளத்தைக் குறித்துக்கொள்ளலாம். எழுத்தார்வமிக்கவர்களை ஊக்குவிக்கும் தளம் இது. இதைத் தனியே செய்யாமல் எழுத்தார்வமிக்கவர்களுடன் இணைந்து மேற்கொள்ள உதவுகிறது இந்த சேவை. எதைப் பற்றியும் யோசிக்காமல் முதலில் எழுதும் பழக்கத்தை வர வைத்துக்கொண்டால், அதன் பிறகு விரும்பிய வகையில் எழுதலாம் என்பதுதான் இந்தத் தளத்தின் அடிப்படை. இந்தக் கருத்துக்கு இந்த இணையதளம் செயல்வடிவம்Continue Reading