தமிழ்நாடு

தைப்பொங்கல் வரலாறு . தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. வரலாறு சங்ககாலத்தில் அறுவடைContinue Reading

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தமிழகத்தின் 33வது மாநிலமாக உருவாகிறது கள்ளக்குறிச்சி. இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆளுநர் உரையுடன் கூடிய இக்கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதுடன், அரசு சார்பில் பல்வேறுContinue Reading