இதைச் சொல்லுகிற தைரியமும் குணமும் எனக்கு உண்டு. நீங்கள் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஒரேயொரு முறை இருந்துவிட்டால் போதும். அவ்வளவுதான். உங்கள் இயல்பே மாறிவிடும். அதுவொரு போதை. அதிலிருந்து விலகி, உங்களின் சாதாரண வாழ்க்கையையும் வேலைகளையும் உங்களால் பார்க்க முடியாது. நல்லவேளையாக, அந்த போதை என் புத்திக்குள் ஏறவே இல்லை'
வேலை நாட்களில் சீக்கிரம் விழித்து, விடுமுறை நாட்களில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு, ‘சோசியல் ஜெட்லாக்’ இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோசியல் ஜெட்லாக் என்றால் என்ன? இரு வேறு நேர மண்டலங்களில் பயணம் செல்லும்போது ஏற்படும் ஜெட்லாக்கைப்...
சிற்றோடைக்கு அருகில், வயல்வரப்புகளிலும் குளத்துக் கரையிலும் காணப்படும் தாவரமே நீர்முள்ளி. ‘முப்பரிமாணத்தில் நீண்ட கூரிய முட்களையும் ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடைய மலர்களையும் இது கொண்டிருக்கும். பெயர்க்காரணம்: இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களுக்குச் சொந்தமான மூலிகை...
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ராஜேந்திரனுக்கு, 24 மணிநேரம் போதாது. வேலை அப்படி. திறமை காரணமாக இளம் வயதிலேயே நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு அவருக்கு. வேலைப் பளு அதிகம் என்பதால் மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகம். கொஞ்ச நாட்களாக கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்கவே முடியவில்லை. கண்ணில் கடுமையான கூச்சம்....
கொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகள்: கொலஸ்ட்ராலை நாம் உண்ணும் உணவுமுறைகளின் மூலமே குறைத்து விடலாம். அவ்வாறான உணவு வகைகளை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். 1) கத்திரிக்காய் : கலோரிகளே இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயையும் சேர்க்கலாம்....
முகம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. முகத்தை வெண்மையகவும் இருக்க நாம் என்னவேணாலும் செய்யுவோம். அதோடு முகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரும்புள்ளிகள், முக வறட்சி ஆகியவற்றை நீக்கவும் நாம் பலவித கிரீம்களை பயன்படுத்தவும். இப்படி வேதி பொருட்களை தவிர்த்து நம்...
பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம்...
தேவையான பொருட்கள் : பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு இஞ்சி - பெரிய துண்டுபுளி - சிறு அளவுவரமிளகாய் -1 உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  தாளிக்க :
தேவையான பொருட்கள்  : கிரீன் ஆப்பிள் - பெரியது 1 வெங்காயம் - 1தக்காளி - சிறியது 2எலுமிச்சை சாறு - சுவைக்குசிவப்பு மிளகாய் தூள் - சுவைக்குகொத்தமல்லி தழை - சிறிதளவுஉப்பு - சுவைக்குதக்காளி சாஸ் - சுவைக்கு
தேவையான பொருட்கள் : சோளக்குருணை - 1 கப் அரிசி மாவு - 1/4 கப்தேங்காய்த்துருவல் - 3/4 கப்பொடித்த வெல்லம் - 3/4 கப்நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்உப்பு -...
0FansLike
1,147FollowersFollow
11,149SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts