Home குறிப்புகள் மருத்துவம்

மருத்துவம்

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு -...
வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். *பல்வலிக்கு மருந்து* ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால்,...
பல மருத்துவ குணங்கள் கொண்ட சேப்பங்கிழங்கு சேப்பங்கிழங்கு நன்மைகள்: இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த சேப்பங்கிழங்கு, நமது...
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!! தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலே நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள்,...
மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைதான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான நோய் இது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்பார்கள். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம்...
சிற்றோடைக்கு அருகில், வயல்வரப்புகளிலும் குளத்துக் கரையிலும் காணப்படும் தாவரமே நீர்முள்ளி. ‘முப்பரிமாணத்தில் நீண்ட கூரிய முட்களையும் ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடைய மலர்களையும் இது கொண்டிருக்கும். பெயர்க்காரணம்: இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களுக்குச் சொந்தமான மூலிகை...
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ராஜேந்திரனுக்கு, 24 மணிநேரம் போதாது. வேலை அப்படி. திறமை காரணமாக இளம் வயதிலேயே நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு அவருக்கு. வேலைப் பளு அதிகம் என்பதால் மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகம். கொஞ்ச நாட்களாக கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்கவே முடியவில்லை. கண்ணில் கடுமையான கூச்சம்....
கொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகள்: கொலஸ்ட்ராலை நாம் உண்ணும் உணவுமுறைகளின் மூலமே குறைத்து விடலாம். அவ்வாறான உணவு வகைகளை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். 1) கத்திரிக்காய் : கலோரிகளே இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயையும் சேர்க்கலாம்....
பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம்...
தேவையான பொருட்கள் : பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு இஞ்சி - பெரிய துண்டுபுளி - சிறு அளவுவரமிளகாய் -1 உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  தாளிக்க :

Recent Posts