படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவரா உங்களுக்கான வேலைதான் இது..

Project Engineer பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவரா உங்களுக்கான வேலைதான்  இது..
bel

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். Project Engineer பணிக்கு மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை

Bharat Electronics Limited

காலியாக உள்ள வேலையின் பெயர்

Project Engineer (Electronics)

விண்ணப்பிக்க கடைசி தேதி

28/06/2022

சம்பள விவரம்

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக முதலாம் ஆண்டு ரூ. 40,000/- , இரண்டாம் ஆண்டு ரூ. 45,000/- , மூன்றாம் ஆண்டு ரூ. 50,000/- , 4ம் ஆண்டு 55,000/- சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி விவரம்

BE/B.Tech படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

பிற தகுதிகள்

2 வருடம் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் அனுபவம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி

விண்ணப்பிக்கும் நபர்கள் 01.05.2022 அன்றைய தேதியின்படி 32 வயதை கடந்திருக்க கூடாது.

மொத்த காலிப்பணியிட விவரம்

10 காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பத் தாரர்கள் Written Test , Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

Rs. 400/-


அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20adv%2014%20June%2022.pdf