பேராசிரியராக பணி யாற்றியவரா..? நீங்க உங்களை அழைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி

பேராசிரியராக பணி யாற்றியவரா..? நீங்க உங்களை அழைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி

பேராசிரியராக பணி யாற்றியவரா..? நீங்க உங்களை அழைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி
rbi

இந்திய ரிசர்வ் வங்கி வேலை :

இந்திய ரிசர்வ் வங்கி இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் (IGIDR)க்கான இயக்குனரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை Reserve Bank of India
காலியாக உள்ள வேலையின் பெயர் Director on IGIDR
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
கல்வித் தகுதி விவரம் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்து வருடம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி 30.06.2022 தேதியின்படி விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :  IGIDR Search Committee 2022,C/o Corporate Strategy & Budget Department, Central Office,Reserve Bank of India,Main Building,2nd floor, ShahidBhagat Singh Marg,Mumbai 400001.


RBI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

RBI இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.


முகப்புப் பக்கத்தில் தற்போதைய காலியிடங்கள் > (Select Current Vacancies > )காலியிடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.


அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.  அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த பின்னர் அதன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள


https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/IGIDR130620228CFC097AF4844B8ABD02455FE5ED22E3.PDF