உங்களுக்கனா நல்ல பலன்கள் இது..

இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். களிப்பு நிறைந்த நாள்.

உங்களுக்கனா நல்ல பலன்கள் இது..
rasipalan

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, ஆனி 9 
நாள் - சம நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ தசமி   - Jun 22 08:45 PM – Jun 23 09:41 PM

கிருஷ்ண பக்ஷ ஏகாதசி   - Jun 23 09:41 PM – Jun 24 11:12 PM

நட்சத்திரம்

ரேவதி - Jun 22 05:03 AM – Jun 23 06:14 AM

அஸ்வினி - Jun 23 06:14 AM – Jun 24 08:04 AM
 
*கரணம்*

வனசை - Jun 22 08:45 PM – Jun 23 09:09 AM

பத்திரை - Jun 23 09:09 AM – Jun 23 09:41 PM

பவம் - Jun 23 09:41 PM – Jun 24 10:23 AM

யோகம்

அதிகண்டம் - Jun 23 04:56 AM – Jun 24 04:52 AM

சுகர்மம் - Jun 24 04:52 AM – Jun 25 05:13 AM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:08 AM
சூரியஸ்தமம் - 6:35 PM

சந்திரௌதயம் - Jun 23 1:37 AM
சந்திராஸ்தமனம் - Jun 23 2:06 PM

அசுபமான காலம்

இராகு - 1:55 PM – 3:29 PM
எமகண்டம் - 6:07 AM – 7:41 AM
குளிகை - 9:14 AM – 10:48 AM

துரமுஹுர்த்தம் - 10:17 AM – 11:07 AM, 03:16 PM – 04:06 PM

தியாஜ்யம் - 03:45 AM – 05:29 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:57 AM – 12:46 PM

அமிர்த காலம் - 12:19 AM – 02:02 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:31 AM – 05:19 AM

ஆனந்ததி யோகம்

மித்திரம் Upto - 06:14 AM
மானசம்

வாரசூலை

சூலம் - South
பரிகாரம் - தைலம்

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00   -   குரு   -  சுபம்
07:00 - 08:00   -   செவ் -  அசுபம்
08:00 - 09:00   -   சூரி   -  அசுபம்
09:00 - 10:00   -   சுக்    -  சுபம்
10:00 - 11:00   -   புத    -  சுபம்
11:00 - 12:00   -   சந்     -  சுபம்
                                                                                                                                                                                                            பிற்பகல்
                                                                                                                                                                                                            12:00 - 01:00   -   சனி    -  அசுபம்
01:00 - 02:00   -   குரு    -  சுபம்
02:00 - 03:00   -   செவ்   - அசுபம்
        
மாலை 

03:00 - 04:00  -   சூரி   -   அசுபம்
04:00 - 05:00  -   சுக்     -  சுபம்
05:00 - 06:00  -   புத     -   சுபம்
06:00 - 07:00  -   சந்     -   சுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

 

மேஷம்

தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.

பரணி : காலதாமதம் உண்டாகும்.

கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. ரகசிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களின் மூலம் சேமிப்பு குறையும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.

மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும். 

மிதுனம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். அசதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : விருப்பம் நிறைவேறும்.

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம்

பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.  உத்தியோக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். குழப்பம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.
 

சிம்மம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முன்யோசனையுடன் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கனவுகளால் சில குழப்பம் உண்டாகும். சட்ட ரீதியான பிரச்சனைகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : திறமைகள் வெளிப்படும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : குழப்பம் உண்டாகும்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய சில பொருட்களின் மூலம் அலைச்சல்களும், வருத்தங்களும் உண்டாகும். குளிர்ச்சி சார்ந்த உணவு பொருட்களை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற வாதங்களைத் தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

அஸ்தம் : நெருக்கடியான நாள்.

சித்திரை : நம்பிக்கை மேம்படும்.

துலாம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : ஒற்றுமை ஏற்படும்.

சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.

விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------


விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நேரம் தவறிய உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழிலாளர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டியில் இருந்துவந்த தடைகள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 

விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

அனுஷம் : முன்னேற்றமான நாள்.

கேட்டை : தடைகள் விலகும்.

தனுசு

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். இயந்திரம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். இன்ப சுற்றுலா தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 

மூலம் : ஆசைகள் உண்டாகும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். நுட்பமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

திருவோணம் : சோர்வு நீங்கும்.

அவிட்டம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

கும்பம்

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில புதிய அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணிதம் சார்ந்த தொழிலில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஞ்ஞான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். ஆசைகள் நிறைவேறும் நாள்.

Radiomadurai, [6/22/2022 11:06 PM]
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.

சதயம் : வெற்றிகரமான நாள்.

பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.
 


மீனம்
 


கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் ஏற்படும்.  மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

ரேவதி : கவனம் வேண்டும்.