தெரிந்து கொள்வோம்!!

0
124

கர்ப்பக்காலத்தில் பெண்ணின் மூளை சுருங்கிவிடும். அதன் இயல்பு அளவை மீண்டும் அடைய ஆறு மாதங்கள் வரை ஆகும்.

வெட்டு அல்லது காயம் பட்ட இடத்தில் சர்க்கரை வைத்தால் வலியை குறைத்து, சிகிச்சை வழிமுறைகளை வேகப்படுத்தும்.

தனிமை, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். குடும்பம் மற்றும் நண்பர்கள் இருந்தால் 60மூ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சுமார் 8,000 அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் இசைக்கருவிகள் மூலம் காயம் அடைகின்றனர்.

பிரஞ்சு மொழியில் ‘சரணடைவதற்கு” பதினேழு வௌ;வேறு சொற்கள் உள்ளன.

நீர் நாய்கள் தூங்கும்போது கைகளை பிடித்து கொண்டு தூங்குமாம்.

ஈபிள் கோபுரத்தில் உள்ள படிகளின் எண்ணிக்கை 1,665 ஆகும்.

1979ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி, 30 நிமிடங்கள் சஹாரா பாலைவனத்தில் பனி பொழிந்தது.

மனிதனுடைய இடது நுரையீரல், இதயத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.

சராசரியாக ஒரு நபரின் இடது கை 56மூ தட்டச்சு செய்கிறது.

ஒவ்வொரு கண்டத்திலும் ரோம் என்று ஒரு நகரம் உள்ளது.

உலகில் மூன்றில் இரண்டு பங்கு கத்திரிக்காய் நியூ ஜெர்சியில் பயிரிடப்படுகிறது.

ஒட்டகத்திற்கு 3 கண் இமைகள் உள்ளன.

சூவிங்கம் மெல்லுவதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 20 கலோரிகளை எரிக்கலாம்.

இதுவரை இல்லாத, தட்டச்சு மூலம் எழுதப்பட்ட முதல் நாவல் டாம் சாயர் ஆகும்.

வண்ணத்துப்பூச்சிகள் பாதங்களில் சுவைக்கிறது.

ஒரு சராசரி நபர் நாளொன்றுக்கு 13 முறை சிரிக்கிறார்.