பத்தாம்வகுப்புக்கே ஒரு லட்சத்தில் அரசு வேலை..
இந்தியா முழுவதும் பணி வாய்ப்புகள்

எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Sub Inspector, Constable பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: எல்லைப் பாதுகாப்பு படை
பதவி: Sub Inspector, Constable
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: 10th, ITI, Diploma
சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.1,12,400 வரை
வயது வரம்பு: 28-02-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30
பணியிடம்: இந்தியா முழுவதும்
தேர்வு முறை: உடல் தரநிலை சோதனை
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இணையதள முகவரி:
https://bsf.gov.in/
கடைசி தேதி: 01 மார்ச், 2023