தாட்கோ மூலம் விவசாயிகள் நிலம் வாங்க வங்கியில் மானியத்துடன் கடன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது

தாட்கோ மூலம் விவசாயிகள் நிலம் வாங்க வங்கியில் மானியத்துடன் கடன்
தூத்துக்குடி தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் - பழங்கு டியின வகுப்பைச் சேர்ந்த விவ சாயிகள் விவசாய நிலம் வாங்கு வதற்கு மானியத்துடன் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெறலாம் என ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரி வித்தார்.
 
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் நாடு ஆதிதிராவிடர்வீட்டுவசதி- மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக விவசாயத் தொழிலா ளர்களை ஊக்குவிக்கும் வகை யில், நிலமற்ற ஆதிதிராவிடர் – பழங்குடியின வகுப்பினர் விவ சாய நிலம் வாங்க மானியத்து டன் கிரயத் தொகையை இந்தி யன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங் கப்படுகிறது. நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது
 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட ஆட்சி யர்வளாகம், 3வது தளம், கோரம் பள்ளம், தூத்துக்குடி- 628101' என்ற முகவரியிலோ, மாவட்ட மேலாளரை 94450 29532 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக நேரங்களிலோதொடர்புகொள் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை ளலாம் என்றார் அவர்.
 
மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்தி ரைத்தாள், பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.
 
மீதிக் கடன் தொகையை இந் தியன் ஓவர்சீஸ் வங்கியில் 6 சத வீத வட்டியில் பெற்றுக்கொள் ளலாம். விருப்பமுள்ளோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியிலோ, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலக நேரங்களில் நேரடி யாகவோ உரிய ஆவணங்களு டன் விண்ணப்பிக்கலாம்.