பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி
பிள்ளையார்பட்டியில் (சிவகங்கை மாவட்டம்) ஜூலை மாத இலவச பயிற்சி விவரம்

15.07.2024 பினாயில், சோப்பு ஆயில் மற்றும் சோப்பு பவுடர் தயாரிப்பு தொழில்நுட்பம்.
16.07.2024 தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் இலாபகரமான முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி
19.07.2024 காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பம்
20.07.2024 தேனீ வளர்ப்பு
23.07.2024 ஆடு, கோழி, தீவனம் வணிக ரீதியிலான தயாரிப்பு தொழில்நுட்பம்.
25.07.2024 முருங்கை இலைகள் பதப்படுத்தல் தொழில்நூட்பம் மற்றும் மதிப்பு கூடுதல் நேர்காணல் பயிற்சி
26.07.2024 இலாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
இரண்டு நாள் பயிற்சி
23.07.2024 -24.07.2024 மெழுகுவர்த்தி, சாம்பிராணி மற்றும் பூஜை பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்
30.07.2024- 31.07.2024 சிறு தானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்
ஒரு வார பயிற்சி
29.07.2024 -03.08.2024 கூடை பின்னுதல் பயிற்சி வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ளதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716
9578499665