கூட்டுறவு வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு
பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மொத்தம் பணியிடங்கள் 6
தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.08.2024க்குள் விண்ணப்பிக்கலாம்
System Administrator
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications (MCA) படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 65,000
Network Administrator
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 65,000
Information Security Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication OrMaster of Computer Applications(MCA) படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 65,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnscbank.com/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Deputy General Manager, TNSC Bank Ltd., No.4, (old 233), NSC Bose Road, Chennai 600 001.
விண்ணப்பிக்க நிறைவான தேதி : 09.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnscbank.com/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.