இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக
கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும், எந்த மந்திரத்தை உச்சரித்தால் பரம ஏழையும், கோடீஸ்வர யோகத்தைப் பெறலாம் என்பதை பற்றியும், தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடின உழைப்போடு சேர்த்த, இந்த ஒரு வரி மந்திரம் நிச்சயம் உங்களை கோடீஸ்வரராக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம். மொத்தமாக விநாயகருக்கு 52 வடிவங்கள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணக் கஷ்டத்தை போக்குவதற்கு, நிதி கணபதியின் மூல மந்திரத்தையும், லட்சுமி கணபதியின் மூல மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே போதும்.
Comments (0)
Facebook Comments