ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை
அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதல்
 
அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.