காய்கறியில் கிடைக்கும் பலன்கள் என்ன ?

ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் நன்மைகள்

காய்கறியில் கிடைக்கும் பலன்கள்  என்ன ?
Fruits vegetables Healthy https://www.maalaimalar.com/health/generalmedicine/benefits-of-oil-pulling-491706?infinitescroll=1

முருங்கைக்காய்:- ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

Murungai Vegetable And Leaf, Moringa Oleifera Leaves, Drumstick Leaves,  मोरिंगा की पत्तियां, मोरिंगा के पत्ते, मोरिंगा लीव in Moolapalayam, Erode ,  Sri Balaji Exports | ID: 19496373373

சுரைக்காய்:- உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

Japura round Bottle Gourd Seeds, Lauki, Doodhi, Surakkai, Pechura,  Sorakkaya, Sorekayi Seed Price in India - Buy Japura round Bottle Gourd  Seeds, Lauki, Doodhi, Surakkai, Pechura, Sorakkaya, Sorekayi Seed online at  Flipkart.com

உருளைக்கிழங்கு:- மலச்சிக்கலை போக்கும்.

Chettinad Potato Fry Recipe | How to Make Potato Fry

வாழைத்தண்டு:- சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.

Banana Stem / Valai thandu / வாழை தண்டு – Octopal Delivery அக்டோபல்  பட்டுவாடா

வாழைப்பூ:- மலச்சிக்கலை போக்கும்.

வாழைப் பூ, காய் , தண்டு ஆகியற்றில் இருக்கும் பயனுள்ள சத்துகள் - Useful  nutrients in banana flower, kai and stem | பெமினா தமிழ்

வாழைக்காய்:- ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

Raw Plantain(வாழை காய்) 1 PC

குடை மிளகாய்:- அஜீரணத்தை போக்கும்

Fresh Capsicum (kudamilagai), ताजा सब्जियां, ताज़ा सब्ज़ी in Venkateshwara  Nagar, Chennai , Hipster Enterprises | ID: 16659520973

. சவ்சவ்:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

Fresh Asian Chayote / Chow Chow Vegetable (About 350g Each) - Imported  Weekly from Asia : Amazon.co.uk: Grocery

வெண்டைக்காய்:- மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

Fresh Lady Finger (Vendakkai), Fresh Lady Finger, Okra, Ladyfinger,  Lady-Finger, भिंडी in Venkateshwara Nagar, Chennai , Hipster Enterprises |  ID: 16657508148

கோவைக்காய்:- வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்...!

சேப்பங்கிழங்கு:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

Colocasia/Seppankizhangu Roast - Anudinam.org

எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.