தீபாவளிக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன சிறப்பான நிகழ்வு

மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம்

தீபாவளிக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன சிறப்பான நிகழ்வு
traffic rule

தமிழ்நாடு சாலை போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

என்னென்ன சாலை விதிமுறைகளுக்கு பழைய அபராத தொகை எவ்வளவு தற்போது புதிய அபராத தொகை எவ்வளவு?

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வேகமாக செல்வது

பழைய அபராத தொகை :  ரூ. 400

புதிய அபராத தொகை :  ரூ 1000( முதல் முறை ரூ 10,000( இரண்டு மற்றும் இரண்டாம் முறைக்கு மேல்) 

இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது

பழைய அபராத தொகை : ரூ 1000

புதிய அபராத தொகை : ரூபாய் ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை.

இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பந்தயத்தில் (Race) ஈடுபடுவது

பழைய அபராத தொகை : ரூபாய் 1000 - ரூ.1500.

புதிய அபராத தொகை : 15,000 (முதல் முறை) - ரூ.25,000( இரண்டாம் முறை மற்றும் அதற்கு மேல்)

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன்

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ.1000

சிக்னல் விதிமீறல்

பழைய அபராதம் : ரூ. 100

புதிய அபராதம் : ரூ.500-1500

நிறுத்தற் கோடுகள் விதிமீறல்

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ. 500 - ரூ.1500

உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள்

பழைய அபராதம் : ரூ. 200

புதிய அபராதம் : ரூ.1000 - ரூ.2000

மியூசிக்கல் ஹாரன் மற்றும் ஏர் ஹாரன்

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ.500

வாகன பதிவு(Registration) இல்லாமல் வாகனம் இயக்குவது

பழைய அபராதம் : ரூ.2500

புதிய அபராதம் : ரூ.2500 - ரூ.5000

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது.*

பழைய அபராதம் : ரூ.2500

புதிய அபராதம் : ரூ. 5000

போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது

பழைய அபராதம் : ரூ.1000

புதிய அபராதம் : ரூ.1000 (முதல்முறை) ரூ.10000( இரண்டாம் முறை மற்றும் அதற்கு மேல்

கார் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசு

பழைய அபராதம் : ரூ.1000

புதிய அபராதம் : ரூ.10,000

இருசக்கர வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவது

பழைய அபராதம் : ரூ.700

புதிய அபராதம் : ரூ.2,000 - ரூ.4,000

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ.500

பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ.500

மது குடித்து வாகனம் ஓட்டுவது

அபராதம் : ரூ. 10,000

குறிப்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் மற்றும் அரசு அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்கள் மீது ரூபாய் 10,000 அபராதம் வசூலிக்கப்படும்.அபராத தொகைகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை வருகின்ற 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.