பீநட் பட்டர் ஹாட் மில்க்

0
140

தேவை:

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலைப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,

பீநட் பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்,

கெட்டியான பால் – ஒரு கப்,

தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்,

கோக்கோ பவுடர் – ஒரு டீஸ்பூன்,

சாக்கோ சிப்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

தேவையான பொருள்கள் அனைத்தையும் சூடான பாலில் சேர்த்துக் கலக்கி ஓர் ஆற்று ஆற்றி மேலே சாக்கோ சிப்ஸ் தூவிப் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here