இது ஓண்ணு போதும் அத தணிக்க…

0
65

உடல் சூட்டை தணிக்கும் கேரட் – லெமன் சர்பத்

தேவையான பொருட்கள் :

கேரட் – 50 கிராம்

எலுமிச்சைச் சாறு – ஒரு ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்…✍️🌹

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here