சீரக நீர்

0
65

தேவையானவை: சீரகம் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 3, கிராம்பு – 1, தேன் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சீரகம், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை அரைத்துப் பொடி செய்ய வேண்டும். ஒரு டம்ளர் வெந்நீரில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி, தேன் கலந்துப் பருக வேண்டும்.

பலன்கள்: வைட்டமின்கள் ஏ,பி,சி,டி,இ,கே, பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்துள்ளன. சீரகம், செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றுப்புண்ணைப் போக்கும்.மலச்சிக்கல் நீங்கும். உட்புற உறுப்புகளைக் குளுமையாக்கும்.பல ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here