இன்று 5 ராசிகாரகளுக்கு அது அதிகரிக்கும் –

0
140

மேஷம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
உறவினர்களின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனங்களின் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கு இடையே விரிசல்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : ஆதாயமான நாள்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை : கவலைகள் மேலோங்கும்.

ரிஷபம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : விருப்பங்கள் நிறைவேறும்.

ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

மிதுனம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும். தாயின் உதவியால் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றத்தின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.

கடகம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : சுபமான நாள்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : தனலாபம் உண்டாகும்.

சிம்மம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
அருள் தரும் வேள்விகளில் பங்கு பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். பணி தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மாற்றங்கள் ஏற்படும்.

பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரம் : கலகலப்பான நாள்.

கன்னி
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

அஸ்தம் : மந்தநிலை ஏற்படும்.

சித்திரை : அதிர்ஷ்டம் உண்டாகும்.

துலாம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
செய்தொழிலில் உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்களில் மனம் ஈடுபடும். நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : உயர்வான நாள்.

சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

விருச்சகம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சபைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

தனு

சு
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான நிலை உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். நிர்வாகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

திருவோணம் : மேன்மை உண்டாகும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். பணிகளில் கவனக்குறைவால் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களால் தேவையற்ற சிறு பிரச்சனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : எச்சரிக்கை வேண்டும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : பிரச்சனைகள் உண்டாகும்.

மீனம்
செப்டம்பர் 18, 2020

புரட்டாசி 02 – வெள்ளி
பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் ஏற்படும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

ரேவதி : சாதகமான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here