குடல் புண் சரி ஆகணுமா?…

0
77

எண்ணெய்களும், அயச் செந்தூரம், சங்கு பற்பம், சிலாச் சத்து பற்பம் போன்ற பற்ப செந்தூரங்களும் பெரிதும் பயன்படுகின்றன.

குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?

புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும்.
எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும்.
எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும்.
நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும்.
ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும்.
கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.

பாரம்பரிய சித்தமருத்துவம்..

ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்…..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here