அறிவை வளர்ப்போம்!!

0
87

நாம் உறங்கி கொண்டிருக்கும்போது, வாசனையை உணர முடியாது.

மனித மூளையால் நிமிடத்திற்கு 1,000 வார்த்தைகள் வரை படிக்க முடியும்.

வெளவால் மட்டும்தான் பறக்கும் தன்மையுடைய பாலூட்டி ஆகும்.

மீன்களுக்கும், பூச்சிகளுக்கும் கண் இமைகள் கிடையாது.

வானத்தில் ஒளிர்கின்ற இயற்கையான ஒளி அரோரா எனப்படும்.

51 சதவீத வாழைப்பழங்களை வீட்டில் காலை உணவாக சாப்பிட்டு வருகின்றனர்.

41 புதிய இனங்கள் ஒவ்வொரு நாளும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

முதலைகள் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் மெர்குரி.

விமான போக்குவரத்து 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நாம் பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பற்கள் வளர தொடங்கும்.

டால்பின்கள் ஊண் உண்ணிகள் ஆகும்.

சூரியன், பூமியை விட 3,00,000 மடங்கு பெரியதாகும்.

உலகில் ரயில் போக்குவரத்து இல்லாத நாடு சான் மரீனோ.

மேகங்கள் மில்லியன் டன் கணக்கில் நீர்களை கொண்டிருக்கிறது.

இயற்பியல் ஆய்வு செய்யும் விஞ்ஞானி இயற்பியலாளர் என்று அறியப்படுகிறார்.

ஆற்றல் எனும் வார்த்தை கிரேக்க வார்த்தையில் இருந்து நநெசபநயை என்று வருகிறது.

நெருப்பு எரிய எரிபொருளாக ஆக்சிஜன் மற்றும் வெப்பம் தேவைப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here