அர்த்தமுள்ள இந்து மதம்”

0
113

விக்கிரகங்களை கல்லில் வடித்து வழிபடுவது ஏன்!?

இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகியவை அடங்கியுள்ளன.

ஆகாயத்தை போல வெளியே உள்ளன.

சப்தத்தைத் தன்னிடம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.

கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது.

கல்லிலே நீர் இருப்பதால் தன் இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது.

கல்லிலே நிலம் எனும் பூதம் உள்ளது.

இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம்பூதங்களும் அடங்கிய கல்லில் வடித்து வழிபடுவது சிறப்பாகும்.

கரடு முரடான ஓசை எழுப்பும் பாறைகள் ஆண் தெய்வங்களுக்கும், ஓசை எழுப்பாத பாறைகள் பிற வேலைகளுக்கும் பயன்படுகின்றன.

இதிலிருந்து கிடைக்கும் சக்தியை முழுமைப்படுத்த தான் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஸ்தூல வடிவாக இருக்கிற விக்கிரகங்களுக்கு ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் கும்பாபிஷேகம்.

கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்ததன் மூலம் கீழ் கண்டபடி விஞ்ஞான உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

“ஒத்த அதிர்வுறும் காற்று மண்டலம் ஒரு குறிப்பிட்ட அதிர்வென் உடைய (அதிர்வெண் என்பது ஒரு உலோகம் ஒரு வினாடிக்கு எவ்வளவு முறை அதிர்வடைகிறது என்பதைக் குறிப்பது) ஒலிக்கு பெரும் ஓசை எழுப்பவல்லது.” என்பது விஞ்ஞான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here