மேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்!

மேலாடை இன்றி எடுத்த புகைப்படதினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க பிரபலத்தை அவரது ரசிகர்கள் சரமாரியாக சாடியுள்ளனர்!

அமெரிக்காவை சேர்ந்ந பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன்(37). ரேப் பாடகர் கென்னி வெஸ்ட் என்பரின் மனைவியான இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகின்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் மாடலிங் செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் சமீபத்தில் பிரபல மஸ்காரா நிறுவனத்தின் தயாரிப்பு பொருளுக்கு மாடலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படதிற்கு இவர்கள் தேர்வு செய்த ஆடையும், பின்னணியும் தற்போது கிம்-க்கு பிரச்சனையாக அமைந்துள்ளது.

Pic Courtesy: Instagram/Kim Kardashian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *