பன்னீர் கொண்டு செய்யும் முகத்திற்கான பயிற்சி

0
119

நமது முகம் தான் உள்ளழகை பிரதிபலிக்கும் தன்மையுடையது. முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள பன்னீரை கொஞ்சம் பஞ்சில் ஊற்றி கொண்டு முகத்தில் பூசலாம் .

இந்த பயிற்சி உங்களின் வறட்சியான முகத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவும். அத்துடன் மினுமினுப்பான சருமமும் கிடைக்க செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here