ஆன்மிககதைகள்

படிக்கவேண்டிய கதை!புறம் பேசாதீர்காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர். ஒருநாள் அந்த நாட்டின் அரசன்Continue Reading

மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலைContinue Reading

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள் அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி “வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்Continue Reading

மூன்று நண்பர்களும் பக்தியும். – ஒரு பக்தர்- ஞானம் கலந்த பக்தி, பிரேம பக்தி- இவற்றில் எது நல்லது. ஸ்ரீராமகிருஷ்ணர்- பகவானிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் பிரேம பக்தி ஏற்படாது. மேலும், பகவான் என்னுடையவர்” என்ற அறிவும் வேண்டும். ” மூன்று நண்பர்கள் காட்டு வழியாகச்சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு புலி வந்து விட்டது. அவர்களில் ஒருவன் , ‘‘ சகோதரர்களே , நாம் செத்தோம்.!” என்று சொன்னான். இரண்டாமவன்,Continue Reading