சினிமா

நடிகையை வாயை மூட வைக்க போட்ட பிளான் ஒர்க்அவுட் ஆகிவிட்டது. பாலிவுட்டில் மீ டூ புகார் எழுவதற்கு முன்பே அது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த நடிகை. பெரிய இடத்து பையன் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் ஆதாரங்களையும் வெளியிட்டார். சில பெரிய ஆட்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்து ரசிகர்களை வியக்க வைத்தவர் அந்த நடிகை. ஒரு கோலிவுட் ஹீரோ மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் அவர்Continue Reading

சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் ‘மீ டூ’ வில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்த நிலையில் நடிகை தமன்னாவிடம் நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறுவது குறித்தும் பட உலகில் உங்களுக்கு இதுபோல் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டு உள்ளதா? என்றும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:- “சிலContinue Reading

பேட்ட படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழும், ‘விஸ்வாசம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழும் கிடைத்து உள்ளன. ரஜினிகாந்த் படங்களுக்கு பெரும்பாலும் யு சான்றிதழே கிடைக்கும். ஆனால் பேட்ட படத்துக்கு அந்த சான்றிதழை கொடுக்க தணிக்கை குழுவினர் மறுத்துள்ளனர். இதனால் 18 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்துதான் படத்தை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சில காட்சிகளுக்கும் ஆட்சேபம் தெரிவித்து நீக்கி உள்ளனர். சண்டை காட்சியில் அதிக வன்முறை இருப்பதையும் குறைத்துள்ளனர். 6 காட்சிகளில்Continue Reading

டிஜிட்டல் துறையின் அடுத்த வளர்ச்சியாக இணையதள தொடர்கள் என்ற ‘வெப் சீரீஸ்’கள் உருவெடுத்துள்ளன. ஹாலிவுட்டில் அதிக வெப் தொடர்கள் வருகின்றன. இதற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் வெப் தொடர் மோகம் இந்திக்கும் வந்துள்ளது. முன்னணி நடிகர்-நடிகைகள் இதில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரி உள்பட பல இந்தி வெப் தொடர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. சயீப் அலிகான், நவாசுதீன்Continue Reading

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கோருவது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:- இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல. என்ஜினீயர், மேஸ்திரி , கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கினாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமாகும். இது எல்லாContinue Reading

பேட்ட படத்தில் தனக்கு பிடித்த காட்சி எது என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ரஜினியை முதல்முறையாக இயக்கி இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு அதிதீவிர ரஜினி வெறியர். இதனால் இப்படத்தில் ரஜினிக்கு நிறைய மாஸ் காட்சிகளை வைத்திருக்கிறார். அதே போல பஞ்ச் வசனங்களும் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என இப்போதே பேச்சு அடிபடுகிறது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இந்த வார இறுதிக்குள் சரியானContinue Reading