Month: March 2019

ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

இதைச் சொல்லுகிற தைரியமும் குணமும் எனக்கு உண்டு. நீங்கள் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஒரேயொரு முறை இருந்துவிட்டால் போதும். அவ்வளவுதான். உங்கள் இயல்பே மாறிவிடும். அதுவொரு போதை. அதிலிருந்து விலகி, உங்களின் சாதாரண வாழ்க்கையையும் வேலைகளையும் உங்களால் பார்க்க முடியாது. நல்லவேளையாக, அந்த போதை என் புத்திக்குள் ஏறவே இல்லை’ மனோகர் பாரிக்கருக்கு கோவாதான் பூர்வீகம். 1955-ம் ஆண்டு மபுஸா எனும் மாவட்டத்தில் பிறந்தவர், பள்ளிக் காலத்திலேயே பள்ளிப்பாடங்களுடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ்.சிந்தனைகளும்Continue Reading

வேலை நாட்களில் சீக்கிரம் விழித்து, விடுமுறை நாட்களில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு, ‘சோசியல் ஜெட்லாக்’ இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோசியல் ஜெட்லாக் என்றால் என்ன? இரு வேறு நேர மண்டலங்களில் பயணம் செல்லும்போது ஏற்படும் ஜெட்லாக்கைப் போன்றதுதான் இதுவும். ஆனால், சோசியல் ஜெட்லாக்கில் இருக்கும் இரண்டு நேர மண்டலங்களும் சற்று மாறுபட்டவை. முதலாவது பணியும் சமூகமும் சார்ந்த கடமைகளால் உருவாக்கப்பட்ட நேர மண்டலம்.Continue Reading

சிற்றோடைக்கு அருகில், வயல்வரப்புகளிலும் குளத்துக் கரையிலும் காணப்படும் தாவரமே நீர்முள்ளி. ‘முப்பரிமாணத்தில் நீண்ட கூரிய முட்களையும் ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடைய மலர்களையும் இது கொண்டிருக்கும். பெயர்க்காரணம்: இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களுக்குச் சொந்தமான மூலிகை நீர்முள்ளி. நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்கள் கொண்ட செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர். தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும்Continue Reading

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ராஜேந்திரனுக்கு, 24 மணிநேரம் போதாது. வேலை அப்படி. திறமை காரணமாக இளம் வயதிலேயே நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு அவருக்கு. வேலைப் பளு அதிகம் என்பதால் மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகம். கொஞ்ச நாட்களாக கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்கவே முடியவில்லை. கண்ணில் கடுமையான கூச்சம். கம்ப்யூட்டர் பக்கமே போக முடியாத அளவுக்குக் கண்ணில் சொல்ல முடியாத தொல்லைகள். கண் மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு,Continue Reading

எழுத வேண்டும் அல்லது எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ‘200 வேர்ட்ஸ் ஏ டே’ என்ற தளத்தைக் குறித்துக்கொள்ளலாம். எழுத்தார்வமிக்கவர்களை ஊக்குவிக்கும் தளம் இது. இதைத் தனியே செய்யாமல் எழுத்தார்வமிக்கவர்களுடன் இணைந்து மேற்கொள்ள உதவுகிறது இந்த சேவை. எதைப் பற்றியும் யோசிக்காமல் முதலில் எழுதும் பழக்கத்தை வர வைத்துக்கொண்டால், அதன் பிறகு விரும்பிய வகையில் எழுதலாம் என்பதுதான் இந்தத் தளத்தின் அடிப்படை. இந்தக் கருத்துக்கு இந்த இணையதளம் செயல்வடிவம்Continue Reading

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று ஒலிம்பிக்கைச் சொல்வதுண்டு. அதேபோல காமன்வெல்த் விளையாட்டும் பெரிய விளையாட்டுத் திருவிழாதான். ஒலிம்பிக்போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கு நீண்ட வரலாறு உள்ளது நல்லெண்ணத்துக்கான போட்டி பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அனைத்துக் கண்டங்களிலுமே காலனி நாடுகள் இருந்தன. இந்தContinue Reading