வீட்டுக் குறிப்புகள்

ஸ்டீல் டப்பாக்களின் மூடி லூசாகி விட்டதா? ஸ்டீல் டப்பாவின் மீது ஏதாவது ஒரு தாளைப் பிரித்துப் போட்டு மூடியை அழுத்தி மூடுங்கள். மீதம் உள்ள தாளை நீக்கி விடுங்கள் இப்போது டப்பா இறுக்கமாகிவிடும். எறும்புகள், சிறுபூச்சிகள் புகாது....

ஸ்ரீ ராம ஜெயம்எழுதுவது ஏன்?

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுகின்றனர்.வேலை கிடைத்தல் திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.